taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Saturday, 5 May 2012

புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்


அனைவருக்கும் வணக்கம்.
இதுவரை நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்து புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படி
1)   ரூ. 25/- ஆக இருந்த மாதாந்திர பிடித்தம் இனி ரூ.75/- ஆக உயர்த்தப்படுகிறது.
2)   நான்கு வருடங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் மருத்துவக்காப்பீட்டில் இதுவரை மருத்துவப்பயனாக பெற்றோம். புதிய காப்பீட்டுத்திட்டத்தில் நான்கு வருடங்களுக்கு நான்கு இலட்சம் ரூபாய் மருத்துவப்பயனாக பெறலாம்.
3)   முன்பு இருந்ததைக் காட்டிலும் பல்வேறு நோய்கள் இப்புதிய மருத்துவக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment