taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Tuesday 3 July 2012

தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி - முழுமையான கையேடுகள், வாரவாரி பாடத்திட்டம்

தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி பாடக் கையேடுகள்:

1. தமிழ் ( ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் )
2. ஆங்கிலம் ( ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் )
3. கணக்கு ( ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் )
4.அறிவியல் ( ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் )
5.சமூக அறிவியல் ( ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் )
6. CCE - பொதுக்கையேடு


பாடத்திட்டம் :
1. முதல் வகுப்பு
2. இரண்டாம் வகுப்பு
3. மூன்றாம் வகுப்பு
4. நான்காம் வகுப்பு
5. ஐந்தாம் வகுப்பு



SABL- சின்னங்கள் :
1. SABL - பொது சின்னங்கள் மற்றும் அறிமுகம்
2. தமிழ்
SABL- ஆங்கிலம் 
SABL - கணிதம்
5. SABL - அறிவியல்
6. SABL - சமூக அறிவியல்

No comments:

Post a Comment