taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Sunday 15 July 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள்

விடைகள் தடித்த எழுத்துக்களில் உள்ளன. இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகளில் குழந்தை மேம்பாடு பகுதிவிடைகள் சிறிது நேரத்தில் வெளியாகும்.
விடைத்தாள் பதிவிறக்கம் ( தனியார் நிறுவனம் விடைகளை பதிவிட்டுள்ளது )

1. பி.எட். - ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள்

2. இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள்

No comments:

Post a Comment