தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
வெள்ளகோவில் வட்டாரம்,
திருப்பூர் மாவட்டம்
அன்பு வணக்கங்கள்.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப்பின் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ இது. ஆசிரியர் பேரினத்துக்காக இவ்வலைப்பூ தன்னை முழுமையாக அர்ப்பணிக்க உள்ளது. அரசாணைகள், கல்விச்செய்திகள், கல்வித்துறைத் தகவல்கள், ஆசிரியர்களுக்கான விண்ணப்பப்படிவங்கள் என அனைத்தும் ஒருங்கே இவ்வலைப்பூவில் கிடைக்கப்பெறும்... 01.01.2012 புத்தாண்டு முதல் இயங்கத்தொடங்கவுள்ள இவ்வலைப்பூவிற்கு தங்களின் ஆதரவையும், கருத்துக்களையும் அன்புடன்எதிர்பார்க்கிறோம்...
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
வெள்ளகோவில் வட்டாரம்,
திருப்பூர் மாவட்டம்
No comments:
Post a Comment