கல்வி முறையில்
புதிய மதிப்பீடு
அனைவருக்கும்
இனிய வணக்கம்.
கல்வி
முறையில் புதிய மதிப்பீடாக தொடர் மதிப்பீட்டு முறை வரும் ஜூன் மாதத்தில் இருந்து பள்ளிகளில்
செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பயிற்சிகள்
தமிழகம் முழுதும் நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இத் தொடர் மதிப்பீடு முதல்
ஆறு மாதங்கள் வளமைய மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பிலும் பிறகு அதற்கான மதிப்பீட்டு
படிவங்கள் தயாரிப்பது, மதிப்பிடுவது போன்ற நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி முறையில்
புதிய மதிப்பீடு
No comments:
Post a Comment