taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Monday, 30 April 2012


இரட்டைப்பட்டங்கள் (10+2+3+1) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு உண்டா?

________________________________________________________________________________

கணிதப்பாடத்தில் இரட்டைப்பட்டங்கள் (10+2+3+1) பெற்றவர்களும் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் – பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தகவல்

பதிவிறக்கம் இங்கே

No comments:

Post a Comment