taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Sunday, 29 April 2012

ஓய்வூதியம் பெறுவோர்க்கு அரசின் தெளிவுரை

 
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான தெளிவுரை


அனைவருக்கும் வணக்கம்.
பணியில் இருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் கணவன் அல்லது மனைவி இறப்பிற்கு பிறகு பெறும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஓய்வூதியங்கள் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாமா? என்ற கேள்விக்கான அரசின் தெளிவுரை

No comments:

Post a Comment